கண்ணீருக்கு பதிலாக கற்களை சிந்தும் சிறுமி

yemen_girl_rock_002.w540     ஏமன் நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி கண்ணீருக்கு பதிலாக கற்களை சிந்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஏமன் நாட்டை சேர்ந்த சாண்டியா சாலே(வயது 12) என்ற சிறுமியின் விழிகளில் இருந்தே, கண்ணீருக்கு பதிலாக கற்கள் வந்து விழுகின்றன.

மருத்துவர்களுக்கும் சவாலாக திகழ்கின்றார், சிறுமிக்கு ஏதோ வினோத சக்தி உள்ளதாக உள்ளூர் நகர மக்கள் நம்புகின்றனர்.

சில மணிநேரங்களில் ஒரு சிறு பெட்டியை நிரப்பும் அளவுக்கு கற்களை குவிக்கின்றார், இதற்கான காரணத்தை கண்டறிய மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


Warning: Invalid argument supplied for foreach() in /home/tamilxnews/public_html/wp-content/themes/tamilxnews/single.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *