5 வயது தோற்றத்தில் 15 வயது சிறுமி

43121பிரிட்டனை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் எலும்பு வளர்ச்சி குறைபாட்டால் வெறும் 2 அடி 8 அங்குல உயரத்துடன் காணப்படுகிறாள்.

ஜோர்ஜியா ரன்கின் எனும்இச்சிறுமி ஏனைய குழந்தைகளை போல இருக்க வேண்டும் என நினைத்து பாடசாலைக்கு சென்று வருகிறாள்.

இச்சிறுமிக்காக விசேட சக்கர நாற்காலியொன்றை வாங்குவதற்காக இச்சிறுமியின் குடும்பத்தினரும் நண்பர்களும் 18,000 ஸ்ரேலிங் பவுண்ட்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பாடசாலை இசை நிகழ்ச்சிகளில் பஙகுபற்றுவதுடன் கடற்கரைகளில் உலாவருகிறார். இவள் பாடசாலை செல்வதற்கு அவளது பெற்றோர் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Warning: Invalid argument supplied for foreach() in /home/tamilxnews/public_html/wp-content/themes/tamilxnews/single.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *