சிறிய மார்பகம் உள்ள பெண்களின் மார்பை பெரிதாக்கும் விடியோ

0.jpg

இவ் வீடியோ மருத்துவப் பகுதியாக இருந்தாலும் கண்டிப்பாக வயது வந்தோருக்கு மட்டுமே. சிறுவர்களுடன் பார்ப்பதை தவிர்க்கவும். உலகில் 58-63% பெண்கள் தங்களது மார்பகம் தொடர்பாக திருப்தியான நிலையில் இல்லை என்று மருத்துவ ஆராய்வுகள் கூறுகின்றன. இருப்பதை விட பெரிய மார்பகங்களை எதிர்பார்க்கிறார்கள்.

அதற்கென விசேடமாக மேற்கொள்ளப்படும் சத்திர சிகிச்சையையே இங்கு நீங்கள் காணப்போகிறீர்கள். (தமிழ் பெண்களைப்பொறுத்தவரை இச் சத்திரசிகிச்சை முக்கியத்துவம் அற்றதாகவும் விழிப்புணர்வு அற்றதாகவும் உள்ளது. )

சிகிச்சைக்கு முன் : மன நிலையை மேம்படுத்தும் அறிவுரைகள் வழங்கப்படும். அச் சத்திரசிகிச்சையால் அசாதாரணமாக ஏற்படும், நோய்களுக்கு மருத்துவர் பொறுப்பேற்றுக்கொள்ள மாட்டார். சிகிச்சையின் பின், அடையாலத்தை மறைக்க விசேட சிகிச்சை தேவைப்படும்.

அறிவுறுத்தல் : இங்கு பொருத்தப்படும் சிலிக்கன் உடல் தசையுடன் சேரும் தன்மை வாய்ந்தது. அதனால் மீண்டும் அகற்றுவது கடினமாகும். சிலிக்கன் பக் உடைந்து போக கூடிய சாத்தியங்கள் 1-4% உள்ளனவாம். மார்பக புற்று நோய்க்கு அதிக சாத்தியத்தை ஏற்படுத்தக்கூடியதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *