பெண்களை விலைபேசி விற்கும் இணையதளம்

sexygirl_money-682_721644a.jpg

பிரான்சில் பெண்களை விலைபேசி விற்பதாக இணையதளம் ஒன்றின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரான்சில் இயங்கி வரும் ‘Sugar Daddy’ எனும் அமெரிக்க டேட்டிங் தளம் பெண்களை பணக்கார ஆண்களுக்கு விலைப் பேசி விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த தளத்தை எதிர்த்து Équipe d’Action என்ற குழுமம் வழக்கை தொடந்துள்ளது.

இதுகுறித்து இந்த அமைப்பினர் கூறுகையில், பிரான்சில் செயல்பட்டு வரும் டேட்டிங் தளங்கள் பாதுகாப்பானவை தான் என்றும் இந்த தளம் ஒன்றே தப்பான வழியில் பெண்களை கொண்டு செல்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

பெண்களை விலைபேசி விற்கும் இணையதளம்

மேலும் இந்த தளத்தை ஆராய்கையில், இதில் விலைமாதுக்கள் மற்றும் விலைமாதுக்களை தேடும் ஆண்கள் உள்ளனர் என அறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். எனினும் இதுபோன்ற தளங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை காரணம் காட்டி, சட்டத்தை ஏமாற்றி தப்பி சென்றுவிடுவதாக அவ்வமைப்பின் தரப்பில் கூறப்பட்டுள்ளது….!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *