ஆண் மற்றும் பெண் உறுப்புகளுடன் பிறந்தவர் விலைமாதுவாக இருக்கிறார்

51051.jpg

77 வயதான பெண்ணொருவர் விலைமாதுவாக இருப்பதுவே நம்ப முடியாது. ஆனால் ஆண் மற்றும் பெண் உறுப்புகளுடன் பிறந்த ஆண் ஒருவர் தனது 77ஆவது வயதிலும் விலைமாதுவாக தொழில் புரிக்கின்றார் என்றால் நம்பமுடிகின்றதா?

க்ளோடெட் என்ற 77 வயதான ஆண் ஒருவர் விலைமாதுவாக தற்போதும் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றார். ஸ்விட்சர்லாந்;தில் பாலியல் தொழில் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட் ஒரு விடயமாகும்.

க்ளோடெட் ஒரு சாதாரண பெண்ணல்ல. பிறக்கும்போதே ஆண் மற்றும் பெண் உறுப்புகளுடன் 1937ஆம் ஆண்டு பிறந்துள்ளாh. ஆணின் சாயல் அதிகளவில் இருந்தமையினால் க்ளோடெட்டின் பெற்றோர் இவரை ஆணாகவே வளர்க்கத் தீர்மானித்துள்ளனர்.

ஆனால் இவர் தன்னை ஒரு பெண்ணாகக் கருத ஆரம்பித்து அதன்படி செயற்பட ஆரம்பித்துள்ளார். ஆனால் வாழ்நாள் முழுவதும் இவர் ஒரு ஆணாகவே அறியப்பட்டுள்ளார். 52 வருடங்களுக்கு முன்னர் அட்ரி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ள இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

தந்தை மற்றும் பாட்டன் என ஒரு ஆணாக நடந்துகொண்டபோதிலும் தனது பெண்ணுறுப்பினைப் பயன்படுத்தி பெண் போன்று ஆடை ஆலங்காரங்களுடன் தொடர்ந்தும் ஒரு பெண் பாலியல் தொழிலாளியாக கடமைக்கு செல்கிறார் க்ளோடெட்.


77 Vayatāṉa peṇṇoruvar vilaimātuvāka iruppatuvē nampa muṭiyātu. Āṉāl āṇ maṟṟum peṇ uṟuppukaḷuṭaṉ piṟanta āṇ oruvar taṉatu 77āvatu vayatilum vilaimātuvāka toḻil purikkiṉṟār eṉṟāl nampamuṭikiṉṟatā?

Kḷōṭeṭ eṉṟa 77 vayatāṉa āṇ oruvar vilaimātuvāka taṟpōtum pāliyal toḻilil īṭupaṭukiṉṟār. Sviṭcarlān;til pāliyal toḻil caṭṭa rītiyāka aṅkīkarikkappaṭ oru viṭayamākum.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *