4 கை காலுடன் பிறந்த அதிசய குழந்தை

சீனாவின் குவாங்டாங் மாகாணம் உய்சூ நகரை சேர்ந்தவர் சென். இவருடைய மனைவிக்கு கடந்த 2ம் திகதி ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு 4 கைகள், 4 கால்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

463503022baby.jpg

தீவிர பரிசோதனைக்கு பிறகு நேற்று குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து எக்ஸ்ட்ரா இருந்த 2 கை, 2 கால்களை டாக்டர்கள் அகற்றினர்.

குழந்தை தற்போது நலமாக இருக்கிறது. கருவில் இரட்டை குழந்தைகளாக வளரும் போது ஏற்பட்ட கோளாறால் இது போல் நடந்திருக்கும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

மனைவி கர்ப்பமாக இருக்கும் போது நான்தான் அலட்சியமாக இருந்து விட்டேன். பணம் சம்பாதிப்பதிலேயே இருந்தேன் என்று வேதனையுடன் கூறுகிறார் சென்.

Cīṉāviṉ kuvāṅṭāṅ mākāṇam uycū nakarai cērntavar ceṉ. Ivaruṭaiya maṉaivikku kaṭanta 2m tikati āṇ kuḻantai piṟantatu.

Kuḻantaikku 4 kaikaḷ, 4 kālkaḷ iruntatai pārttu atircci aṭaintaṉar.

Tīvira paricōtaṉaikku piṟaku nēṟṟu kuḻantaikku aṟuvai cikiccai ceytu eksṭrā irunta 2 kai, 2 kālkaḷai ṭākṭarkaḷ akaṟṟiṉar.

Kuḻantai taṟpōtu nalamāka irukkiṟatu. Karuvil iraṭṭai kuḻantaikaḷāka vaḷarum pōtu ēṟpaṭṭa kōḷāṟāl itu pōl naṭantirukkum eṉṟu ṭākṭarkaḷ kūṟukiṉṟaṉar.

Maṉaivi karppamāka irukkum pōtu nāṉtāṉ alaṭciyamāka iruntu viṭṭēṉ. Paṇam campātippatilēyē iruntēṉ eṉṟu vētaṉaiyuṭaṉ kūṟukiṟār ceṉ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *