அரைகுறை ஆடைகளில் நடிக்க றெடியாகும் நடிகைகளின் லிஸ்ட்

regina-new-pics-14170006768692.jpgஹீரோயின்களுக்கான போட்டி அதிகரிக்க தொடங்கியதும் ஆடைகளை குறைப்பில் தாராளம் காட்டுகின்றனர் ஹீரோயின்கள்.

அடக்கம் ஒடுக்கம் என்று கண்டிஷன்போட்டு நடித்துக்கொண்டிருந்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ நடிகை ரெஜினா ஆடை குறைக்க தயாராகிவிட்டதுடன் பொது நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சி உடை அணிந்து கலந்துகொள்கிறார்.

அவரைத் தொடர்ந்து மேலும் சில நடிகைகளும் ஆடை குறைப்புக்கு தயாராகி உள்ளனர்.

கவுரவம் படத்தில் நடித்தவர் யாமி கவுதம். ‘தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்’ படத்தில் நடித்திருக்கிறார்.yami-gautam_13.jpg

இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. பாலிவுட் நடிகையான இவரிடம் கவர்ச்சியை எதிர்பார்க்கலாம் என்ற எண்ணத்தில் சில கோலிவுட் இயக்குனர்கள் அணுகியபோது கவர்ச்சி காட்ட மறுத்துவிட்டார்.

இதனால் வாய்ப்புகள் வேறு ஹீரோயின்களுக்கு கைமாறியது.

இந்தியில் பிக்அப் ஆகிவிடலாம் என்று எதிர்பார்த்தவருக்கு அங்கும் கவர்ச்சிக்குத்தான் முக்கியத்துவம் என்ற நிலையில் யாரும் அவரை அணுகவில்லை.

‘சனம் ரே’ என ஒரு இந்திபடம் மட்டுமே கைவசம் இருக்கிறது. இவருக்கு பிறகு என்ட்ரி கொடுத்த பாலிவுட் நடிகை அலியாபட் லிப் டு லிப்இ டு பீஸ் நீச்சல் உடை என வேகம்காட்டினார்.

இனியும் பொறுத்தால் ஓரம்கட்டிவிடுவார்கள் என்று எண்ணிய யாமி தற்போது கவர்ச்சிக்கு தயாராகிவிட்டர்.

‘ஸ்டைலாகவும்இ அசவுகரியம் இல்லாமலும் இருக்கும் எந்த உடையாக இருந்தாலும் அணிந்து நடிக்க நான் தயார்’ என கூறி இருக்கும் யாமி கவர்ச்சியான உடையில் போஸ் தந்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *