6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக டாக்டர்

சிகிச்சை பெறு­வ­தற்­காக வந்த ஆறு வயது சிறு­மியை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு   உட்­ப­டுத்­தினார் என்ற குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்ட வைத்­தியர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ளார்.

வைத்­தி­ய­சா­லையின் வைத்­தியர் எஸ்.டி.எல். பெர்­ணாந்­துக்கு பிணை வழங்கி  ருவான்­வெல்ல நீதிவான் நீதி­மன்ற நீதிவான் கே.ஏ. எஸ். புஷ்­ப­கு­மார   உத்­த­ர­விட்­டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீரப் பிணையில் இவர் விடு­விக்­கப் பட்­டுள்ளார்.

குறித்த வைத்­தி­ய­ரிடம் சிகிச்சை பெறு­வ­தற்­காக வந்த ஆறு வயது சிறு­மியை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக சிறு­மியின் தாய் வழங்­கிய முறைப்­பாட்­டை­ய­டுத்து, இவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.


Warning: Invalid argument supplied for foreach() in /home/tamilxnews/public_html/wp-content/themes/tamilxnews/single.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *