உலகளவில் யார் செக்ஸ் உறவில் கில்லாடிகளாக உள்ளனர்?

உலகளவில் கொலம்பியர்கள்தான் செக்ஸ் உறவில் கில்லாடிகளாக உள்ளனர்.

உலகம் முழுவதும் செக்ஸ்ஈடுபாடு குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன் று மேற்கொள்ளப்பட்டது. 37 நாடுக ளைச் சேர்ந்த 30000 பேர் இந்த ஆ ய்வில் பங்கேற்றனர். அதில் பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரிய வந்தன.

உலகளவில் கொலம்பியர்கள்தான் செக்ஸ் உறவில் கில்லாடிகளாக உள்ளனர். உலகிலேயே சராசரியாக அதிகளவில் செக்ஸ் உறவு கொள்வது இந்த நாட்டினர் தாம் என்று சமீபத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. கொலம்பியாவில் 89 சதவீதம் பேர் வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் உறவு கொள்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. இதில் இரண்டாவது இடத்தில் இந்தோனேசியாவும், மூன்றாவதாக ரஷ்யாவும் உள்ளன

செக்ஸ் உறவின் போது எட்டப்படும் உச்ச கட்டமான ஆர்கஸத்தை அடைவதில் ஹங்கேரியர்கள்தான் முதலிடத்தில் உள்ள னர். 75 சதவீதம்பேர் திருப்தியான ஆர்கஸம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்கள். 2வது இடத்தில் கிரேக்கர்கள் உள்ளனர். 3வது இடம் ஸ்பெயி ன் நாட்டவருக்கு கிடைத்துள்ளது.

உறவின்போது செய்யும் முன் ஃபோர் பிளே எனப்படும் விளையாட்டுக்களு க்கு நேரம் செலவிடும் விஷயத்தில் இந்தியர்கள் உலக அளவில் 5வது இ டத்தில் உள்ளனர். அதாவது 19.3 நிமி டங்கள் அளவுக்கு முன் விளையாட் டுக்களில் இந்தியர்கள் ஈடுபடுகின்ற னராம். அதே சமயம் செக்ஸ் உறவுக்கு இந்தியர்கள் எடுத்துக் கொ ள்ளம் நேரம் பிற நாடுகளுடன் ஒப் பிடுகையில் மிக குறைவாக உள்ள தாம். சராசரியாக 15.1 நிமிடங்களே இந்தியர்கள் இதற்காக எடுத்துக் கொள்கின்றனராம்.

உலக அளவில் பாதுகாப்பான உறவைக் கடைப்பிடிப்பதில் முதலிடத்தில் சீனா உள்ளது. அங்கு 77 சதவீதம் பேர் ஆணுறைகளைப் பயன் படுத்துகின்றனர். ஹாங்காங் 73 சதவீதத்துடன் 2வது இட த்தில் இருக்கிறது. ஆணுறைகள் பயன் பாட்டில் உலக நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் 71 சதவீதம்பேர் உடல்உறவி ன்போது ஆணுறைகளைப் பயன்படுத்துகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *